🍖Japanese Street food is ஆஹா அற்புதம்😋| 🇯🇵JAPAN ep9

Season 14 begins and it is Extreme Asia. In this video , explored Nagasaki city in Japan and finally had mouthwatering Japanese street food . Do watch the video to know more on this city and its street food.

With Love,
BPK

#japan #backpackerkumar #travelvlog #tamiltravelvlog #travelvlogtamil #budgettrip #seaon14 #budgettour #backpackkumar #tokyo #japantamilvlogs #japantamil #japantamilvlog #food #foodie #foodvlog #japanesefood

World Budget Tour Season 14
JAPAN
Ep1 – https://youtu.be/Iqi_Z3FVo64
Ep2 – https://youtu.be/0khLnTOSg8w
Ep3 – https://youtu.be/fkSXkWo1ey0
Ep4 – https://youtu.be/bz4zLvDmAP4
Ep5 – https://youtu.be/5byZc9SYQjs
Ep6 – https://youtu.be/K3VEhzaMJ2c
Ep7 – https://youtu.be/Aio3XQ3Ai4o
Ep8 – https://youtu.be/h41OgfOkspw
Ep9 – https://youtu.be/tB3M19tdd20

MONGOLIA
Ep1 – https://youtu.be/2HaSfHEGHZs
Ep2 – https://youtu.be/0FJ-qowero8
Ep3 – https://youtu.be/XtN0eHSd0YA
Ep 4 – https://youtu.be/ng_Qpvs–Yk
Ep5 – https://youtu.be/cqzcywhgF4o
Ep6 – https://youtu.be/EG8db85eXsU
Ep7 – https://youtu.be/Lov7IbfaU_0

CHINA
Ep1 – https://youtu.be/qEMc_-1bvNs
Ep2 – https://youtu.be/qDOUbQwLtTM
Ep3 – https://youtu.be/Kea6GmPQuO0
Ep4 – https://youtu.be/ALLb-IvpIYg
Ep5 – https://youtu.be/eIFdqLFa2eY
Ep6 – https://youtu.be/mSpL52WBfWM
Ep7 – https://youtu.be/S6S3w4_JP28
Ep8 – https://youtu.be/KUB1sVUuS70
Ep9 – https://youtu.be/3giv1LZEvfw
Ep10 – https://youtu.be/minC5YJSqgw
Ep11 – https://youtu.be/7-GmdIRJz4Q
Ep12 – https://youtu.be/2GHd1HsT824
Ep13 – https://youtu.be/SknEN6mWZtA
Ep14 – https://youtu.be/AsQ7otmUOsg
Ep 15 – https://youtu.be/J3g919dpCM4
Ep16 -https://youtu.be/T_ne7DlCJrg
Ep 17 – https://youtu.be/Ok_JsNUOirs
Ep 18 – https://youtu.be/HRUXBFuhFRU
Ep 19 – https://youtu.be/453bLcTFzDw

48 Comments

  1. 🇯🇵 நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த JAPANESE STREET FOOD. மறக்காமல் லைக் பண்ணி ஷேர் செய்து முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி 🙏

    Japan full episodes link
    Ep1: https://youtu.be/Iqi_Z3FVo64
    Ep2: https://youtu.be/0khLnTOSg8w
    Ep3: https://youtu.be/fkSXkWo1ey0
    Ep4: https://youtu.be/bz4zLvDmAP4
    Ep5: https://youtu.be/5byZc9SYQjs
    Ep6: https://youtu.be/K3VEhzaMJ2c
    Ep7: https://youtu.be/Aio3XQ3Ai4o
    Ep8: https://youtu.be/h41OgfOkspw
    Ep9: https://youtu.be/tB3M19tdd20

  2. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  3. அருமை அருமை கண்முன் கொண்டு வந்ததற்குக் நன்றி bro❤🙏

  4. Ayyo anna appadi iruttla nadakkaadhinga, Japan karadigalukku famous. Engeyum risk edukkaadhinga
    At the end of the day, we should be alive.

  5. மறுபிறப்பெடுத்த நாகசாகி, Mount Inasa விலிருந்து view, பிரமிப்பு, நேரில் சென்று பார்த்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும். Super குமார்.

  6. ஜப்பானீஸ் ஃபுட் வொண்டர்ஃபுல் குமார் ஜப்பான் மக்களுக்கும் உணவு வகைகளுக்கும் சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤

  7. நாகசாகி மிக அருமை அதன் வரலாறு தான் கொடுமையான சம்பவம் ஜப்பானை போன்று நம்ம நாடு எப்போது உயரும் . நம்ம தலைமுறையில் நடக்குமா. நம் மக்களை இனத்தாலும் மொழியாலும் பிரிந்து வைத்து இருக்கிறார்கள்இவ்லளவு காலமாக நம்மை ஆட்சி செய்வார்கள்

  8. 💐 அருமை செந்தில்குமார் 🌹சிறப்பாக உள்ளது வி பாயிண்ட் 👌👌👌

  9. Super views at night 👌🏻👌🏻👌🏻👌🏻
    Street was yum
    Only my fear was the pepper and chilly powder. Hope you should be fine.safe journey and
    Welcome to India

  10. 𝗕𝗮𝗰𝗸𝗽𝗮𝗰𝗸𝗲𝗿 𝗣𝗿𝗲𝗺𝗷𝗶 𝗞𝘂𝗺𝗮𝗿 அவர்களே என் போன்றோர்களின் வேண்டுகோளுக்காக நாங்களும் தனியாக வெளிநாடுகளை சுற்றிப்பார்க்க என்னென்ன வழிமுறைகளை கையாளவேண்டும்?

    பாஸ்போட் மற்றும் விசா மற்றும் 𝗛𝗼𝘀𝘁𝗲𝗹 & 𝗥𝗲𝘀𝘁𝗮𝘂𝗿𝗮𝗻𝘁 𝗰𝗵𝗲𝗮𝗽 𝗮𝗻𝗱 𝗯𝗲𝘀𝘁 தேர்வு செய்வது எப்படி எந்த 𝗔𝗣𝗣𝗦 களை உபயோகப்படுத்த வேண்டும் என்ற தகவல்களை ஒரு வீடியோவாக வெளியிட்டால் அது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் பெற்ற இன்பத்தை நாங்களும் அனுபவிக்க முடியும் என்கிற ஆவலில் இந்த கோரிக்கை மனு. தாங்கள் மறக்காமல் போடுவீர்கள் என்கிற நம்பிக்கையில் உங்கள் சந்தாதாரராகிய நான் பாபு சென்னையிலிருந்து ❤👍🏻🙏

  11. நாகசாகி எபிசோட் மிகவும் நெகிழ்ச்சியான பதிவு நன்றி சகோ ❤💐

  12. கிரோசிமாவில் போடப்பட்ட குண்டு ன் பெயர் "லிட்டில்பாய்"

  13. International war and domestic war.
    Election itself is a mode of triggering Rift.
    Hence never ending.
    USSR collapsed by USA.
    Iran being attacked unnecessarily by USA.
    Dollar Domination.
    Stock of Gold Reserves and Crude Oil.
    Left wing Concept vs Right wing Concept.

  14. Anna intha neenga shot pannumpothu,russia vs ukraine war solringa,..but intha video release pannum ipo,Irane vs israel and usa war nadakkuthu anna..ivlo delay ah

  15. Today's episode and kumar's words are how relevant for what happening around the world now. The wars are not stopped even till now. World peace is what we should pray for as kumar rightly mentions…