Wakayama Beach!// Summer Holiday!

ரீசன்டா நாங்க ஜப்பான்ல இருக்கற வக்காயம்ன்ற பிரபக்சர்ல சிரகமா பீச் போயிருந்தோம். இந்த பீச் வந்து பாத்தீங்கன்னா அவ்வளவு சேஃப்டிக்கு ஒரு இம்பார்ட்டன்ட் கொடுக்குறாங்க. என்ன ஒரு இம்பார்டன்ட்ன்னா ஃபர்ஸ்ட் இம்பார்ட்டன்ட் ரெண்டு இம்பார்டன்ட் சொல்லலாம் முத இதுல ஃபர்ஸ்ட் இம்பார்ட்டன்ட்ன்னா நம்ம எல்லாம் குளிக்கிறோம் இல்லையா கடலுக்குள்ள இங்க குளிக்கும் போது நமக்கு வந்து அங்க பவுண்ட் லைன் வச்சிருக்காங்க அதை தாண்டி போக கூடாதுன்னு சொல்லிட்டு டே இதுவரைக்கும் நீங்க போகலாம் அப்படின்னு சொல்லிட்டு டேஞ்சர் ஜோன் மாதிரி வச்சிருக்காங்க நமக்கு சேஃப்டிக்கு அது ஒன்னு. இன்னொன்னு பாத்தீங்கன்னா இந்த பீச்ல வந்து நீச்சல் தெரி தெரிஞ்சவங்க தெரியாதவங்க ஒரு எல்லாம் வருவாங்க இல்லையா அதனால தெரியாதவங்க வந்தா கூட அவங்களுக்கு கூட லைஃப் ஜாக்கெட் வச்சிருக்காங்க தெரிஞ்சவங்க கூட போனாலும் கூட அவங்களும் போட்டு நமக்கு எக்ஸ்ட்ரா ஒரு சேஃப்டி லைஃப் ஜாட் வாங்கி போட்டுட்டோம்னா அது இந்த பீச்ல வந்து பாத்தீங்கன்னா எந்த ஒரு வாடகை காசும் வாங்காம நம்மகிட்ட வந்து நமக்கு கொடுக்குறாங்க சர்வீஸ் பண்றாங்க அவங்க இங்க அந்த பீச்ல அந்த பீச் வந்து பாத்தீங்கன்னா காலைல 9 மணில இருந்து ஈவினிங் ஒரு அஞு மணி வரைக்கும் ஓபன் பண்ணி வைக்கறாங்க அங்க ஒரு சின்னதா ஒரு டென்ட் போட்டு ஒரு ஷாப் இருந்துச்சு. அந்த ஷாப்ல என் பிரண்ட் ஒருத்தர் வந்துருந்தாரு அவர் கிச்சல் தெரியாது அவருக்கு. அவருக்கு போயிட்டு நாங்க போயிட்டு வாடகை கேட்டோம் ஃர்ஸ்ட். ஸ்விம்மிங் ஜாக்கெட் குடுங்க அப்படின்னு சொல்ல லைஃப் ஜாக்கெட். அவர் சொன்னாரு வாடையில இல்லைங்க நீங்க எடுத்துக்கங்க. உங்க வீட்டு அட்ரஸ் மட்டும் எழுதிங்க. நீங்க எழு கொடுத்துட்டு போங்க. போன் நம்பர் எழுதி வச்சிட்டீங்கன்னா நாங்க எடுத்துட்டு போங்க. திரும்ப வந்து நாலு மணிக்கு நான் பீச் அஞு மணிக்கு க்ளோஸ் அந்த காடை நாலு மணிக்கு கக்ளோஸ். இந்த ஷா இந்த இதுதான் ட்ரென்ட். நீங்க அதுக்குள்ள வந்து கொடுத்துருங்க எங்களுக்கு அப்படின்னு சொன்னாரு. அது போக நிறைய ஐட்டம் வச்சிருந்தாரு. எவ்வளவு நல்ல விஷயம் நன்றி

@tamilaninjapantamil

Rinkai shirahama Beach is not as famous as Shirahama’s main white sand beach, but it offers something very special—calm scenery, crystal-clear water, and an amazing view of Engetsu Island, which has a natural round hole in the middle like a full moon.

The name “Rinkai” means “seaside,” and that’s exactly what this place feels like—a quiet seaside escape. It’s the perfect spot to walk along the coast, enjoy the sea breeze, and watch the sunset. Many photographers and travelers visit here just to capture the sunset through Engetsu Island’s arch—it’s breathtaking.

If you’re lucky, you can also spot colorful fish in the shallow waters, because the sea here is very clear. And just a short ride away, you can enjoy hot spring baths, explore cliffs, or eat fresh seafood.

Rinkai Beach may be small and simple, but it’s a place that shows the natural beauty of Japan. It reminds us to slow down, breathe deeply, and enjoy the ocean’s peaceful rhythm.

1 Comment