அணுகுண்டு கதை | A Brief History Of The Atomic Bomb | News7 Tamil

Subscribe : https://bitly.com/SubscribeNews7Tamil

Facebook: http://fb.com/News7Tamil
Twitter: http://twitter.com/News7Tamil
Website: http://www.ns7.tv

News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

33 Comments

  1. இது நடக்கும் என்று இறைவன் மற்றும் அவன் தூதர் கூறியப்போதும் இவர்கள் அந்த சொல்லை விளையாட்டக எடுத்து கொண்டுனர் 😥

    உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல் பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப் போவான். அவனது செவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி. மூன்றாவது தஜ்ஜால் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

    அறிவிப்பவர்: அபூ மாலிக் (ரலி)

    நூல்: தப்ரானி

    அப்புகையை காஃபிர்கள் சுவாசிக்கும் போது அப்புகை அவர்களின் காதுகள் வழியாக வெளியேறும் என்றும் அதனால் அவர் களின் உடல் ஊதிவிடும் என்றும் அவர்களுக்கு அதனால் மிகப் பெரிய வேதனை ஏற்படுமென்றும் இந்த ஆதாரங்கள் கூறுகின்றன.

  2. இந்தியாவில் நிறைய அணுகுண்டு இருக்கு இந்தியா மீது. பொருளாதார தடை போடணும்

  3. ஜோபிடனும். புடினும் சிந்திக்க வேண்டும் ஜெலன்ன்ஸ்கி சரணடைய வேண்டும் அப்போதுதான் விடிவுகாலம் வரும்

  4. இதையே அமெரிக்காவின் மீது இன்றுள்ள அணு ஆயுதங்கள் இருக்கும் எந்தவொரு நாடும் உபயோகிக்கவும் செய்யலாம் என்பதை அது நன்றாக அறிந்ததே. பின்னர் ஏன் இப்படி பைத்தியக்காரத்தனமாக நினைத்ததை செய்யவேண்டும். பின்னர் அமெரிக்காவின் அழிவுக்கு அதுவே வித்தை போடுகிறது என்பதில் ஐயமில்லை.

  5. இப்போ யாரு தீவிரவாதி அமெரிக்காவா தலிபனா

  6. ஜப்பான் போரை போர்களத்தில் செய்தது ஆனால் அமெரிக்காவோ பொதுமக்கள் மீது செய்தது அமெரிக்காவிற்கு வரலாறு பாடம் புகட்டும்

  7. பாகிஸ்தானுக்கு முதலில் அணு ஆயுதத்தை அளித்ததே அமெரிக்காதான். புகுஷிமா அணு உலை வெடிப்பு இஸ்ரேல் நாட்டினால் நடத்தப்பட்ட சதி என அமெரிக்க ஆய்வாளர்கள் ஆதாரப்பூர்வமாக நிறுவி விட்டனர் stuxnet இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆயுதம்தான். புகுஷிமா அணுவுலை வெடிப்பிற்கு ஓராண்டிற்கு முன் அங்கு பாட்டரியுடன் கூடிய தானியிங்கி கனரக காமிராக்கள் இஸ்ரேலிய பொறியாளர்களால் நிறுவப்பட்டது. அந்த கேமிராக்கள் ஒரு கியாஸ் சிலிண்டர் அளவுக்கு இருக்கும் மேலும் அவை அந்த உலை கட்டமைப்பை கண்காணித்து செயல்படுத்தும் திறன் கொண்டவை அதே போல் அவை இஸ்ரேலிய பொறியாளர்களால் நேரடியாக கட்டுப்படுத்தக்கூடியவை. அந்த கேமிரா போன்ற சிலவற்றில் இஸ்ரேல் அணுகுண்டுகளை வைத்து அந்த அணு உலையை வெடிக்க வைத்தது இஸ்ரேல்.

    சுனாமி போன்ற கடல் அலைகளை உருவாக்குவது பூமிக்கடியில் இரண்டு பூமி மேல் ஓட்டு தட்டுகள் இணையும் இடத்தில் மிக அதிகமான அளவு அணு குண்டை வெடிக்க வைத்து தான் நிகழ்த்துகிறார்கள். எனவே 2004 சுனாமி, 2010 புகுசிமா எல்லாம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் சதி செயல் தான்.

    புகுஷிமா அணு உலை வெடிப்பின் போது ஏற்கனவே செயலின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு உலை காரணமின்றி வெடித்தது என்பது ஒரு கூடுதல் ஆதாரம்.

  8. இங்கிலாந்து அமெரிக்கா எல்லாம் பாகிஸ்தானை வைத்து புத்தகம் எழுதி மிரட்டல் விடுறானுங்க….‌வல்லரசுகள் அவர்கள் ஆயுதங்களை கைவிடாதவரை மற்ற நாடுகள் ஆயுதங்களை தயாரிக்கும்.ஒருவர் வைத்துக்கொண்டு மற்றவரை வைத்துக்கொள்ளகூடாது என சொல்ல ரிமையில்லை.நாம் இல்லாதபோது எதிரிகளும் இருக்கப்போவதில்லை

  9. Anugundu matum podama erunthu eruntha jaban than engi no one apova ellarayum oda vitea nadu

Write A Comment