#Chinnakodampakkam
#gobichettipalayam
#myvillage
#kakaviews
#athani

Location below..
Karungaradu Sri baladhandayudhabani swamy temple
https://maps.app.goo.gl/oPxaVdRJWcMSNYyLA

45 Comments

  1. என்க் கு மொட் டைபோ ட் ட கோவி ல் சி ன் னவ ய சி லை

  2. நானும் கோபி தான் bro really unexpected for this place sure i will go to the place nice job keep it

  3. I am from Gobi. We are really proud about Gobichttipalayam, because it has more traditional places & temples even it is urbanized area. But we have a responsible to protect all our sources& good marks.

  4. எப்படி போகனும் கோவையில் இருந்து எத்தன கிலோ மீட்டர்

  5. நல்ல பதிவு👌 அருமையான விளக்கம்👌 ரஜினி நடித்த முரட்டு காளை. படப்பிடிப்பு எடுத்த இடம் நீங்கள் ஒரு பதிவு போடுங்கள்👌 நண்பரே🎉🎊

  6. நானும் கோபி தான்.கொரானா வால் ஊருக்கு வர முடியல.பவலமலயை பார்த்தது சந்தோஷம்

  7. ஆத்தா உன் கோவிலிலே,பாட்டுக்கு ஒரு தலைவன்,எங்க முதலாளி….படங்களில் இந்த கோவில் வரும்

  8. இந்த இடத்தில் நடந்த சினிமா பட காட்சிகளை கொஞ்சம் நல்லாவே காண்பித்திருந்தால் பார்க்இ வே சுவாரசியமாய் இருந்திருக்கும்…..🤔😒😒

  9. இது எங்கள் பெரிய ப்பா ஹரி அண்ணா இருந்துபிரபலமான இந்த இடம் கருங்கரடு முருகன் கோயில் மிகவும் சக்தி வாய்ந்தது இந்த இடத்தில் பல சினிமா ஷூட்டிங் ஸ்பாட் சின்னதம்பி கோயில் காளை சாமுண்டி இப்படி பல சினிமாவில் பெரியப்பாவும் ஹரி அண்ணாவும் நடித்துஉள்ளார்கள்

  10. எங்கு பார்த்தாலும் பசுமையான மரங்கள் மிக அமைதியான ஊர். நல்ல அமைதியான சன்னதி.

  11. தயவுசெய்து பகிருங்கள் அப்பாவிகளுக்கு, டி வி பெட்டி தான் உலகம் என்று நினைக்கும் முட்டாள்களான முதியோர்களுக்கு மற்றும் ஏழைப் பெண்களுக்கு – விழிப்புணர்வை ஏற்படுத்த.

    ஏ ஆர் சி ஹாஸ்பிடல்லில் கருக்குழாயை அதன் முக்கிய பகுதியிலேயே வெட்டி எரித்து அநியாயமாக நல்லா இருக்கும் பெண்களையும் மலடி ஆக்குகின்றனர் இல்லுமினாட்டிகளின் டீ பாப்புலேஷன் அஜென்டாவை வெறித்தனமாக நிறைவேற்ற. இதை தெளிவாக அவர்கள் சொல்லாமல் மறைப்பர் அப்பாவி பெண்களிடம். பெண்களிடம் கருமுட்டை இல்லை என்று பச்சையாக பொய் கூறி அவர்களை ஐ வி எஃப் க்கு போக ட்ரிக் செய்து, டோனர் முட்டை வாங்க என்று பல லட்சங்களைப் புடுங்கி, அடிக்கடி ஸ்கேன் செய்கின்றேன் என்றும் கொடிய மாத்திரைகளை கொடுத்தும் பல லட்சங்களை புடுங்கி நிறைய வருடங்கள் காத்திருக்க வைத்து கருக்குழாயை கட்டாயமாக வெட்ட வேண்டும் என்று பிளாக் மெயில் செய்வது போல் நடத்தி அதை செய்யவும் வைத்து பல முறை எம்பிராயோ ட்ரான்ஸ்பெரை ஃபெயில் செய்து ஒரு பெண்ணின் வாழ்க்கையையே மிக அநியாயமாக அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி மற்றும் அங்குள்ள அனைத்து தறுதலை டாக்டர்களும். பிரச்சனை 90 சதவீதம் பெரும்பாலும் உண்மையில் கணவனின் விந்தணுக்களின் வடிவமைப்பில் அதாவது மார்ஃபாலஜியில் இருக்கும், ஆனால் அதைப் பற்றி பேசவேமாட்டார்கள். பெண்ணின் கருக்குழாயை டிஸ்கனெக்ட் செய்து டேக் செய்கின்றோம் என்று பொய் கூறிவிட்டு அதன் மிக முக்கிய பாகமான கர்பப்பையுடன் இணையும் இடத்திலேயே கொடூரமாகதுண்டித்து லேப்ராஸ்கோப்பியில் அதை சூடு வைத்து ஏரிக்கின்றனர். இதை மீண்டும் இணைக்கவே முடியாது. ஆனால் இணைக்கலாம் என்று பச்சையாக பொய் கூறுவார்கள். இதை இணைக்க முற்பட்டால் அது பெரிய மேஜர் ஆப்பரேஷன். அதில் 90 சதவீதம் உயிரிழப்பே ஏற்படும். இப்படி கருக்குழாயை மிக அநியாயமான முறையில் துண்டிப்பதால் இயற்கை கருத்தரிப்பு என்பது அப்பெண்ணின் வாழ்க்கையில் முடியாததாவதுடன் சில மாதங்களுக்கோ அல்லது வருடங்களுக்கோ மாதவிடாய் காலங்களில் கருமுட்டைகள் ரிவர்ஸ் ப்ராஸஸ் ஆகி இறைப்பை குடல் வழியே வேறு வழியில் சென்று மலத்தில் கலக்கும்பொழுது அப்பெண்ணின் உடல் அதற்கு அடாப்ட் ஆகி விடும் காலம் வரை கொடிய தலை வலியும் உடல் முழுதும் கொடிய வலியும் ஏற்படும். ஐ யு ஐ முறையில் எளிமையாக கருவுற வைக்க முடியும் என்கின்ற பெண்களையும் பல லட்சங்களை புடுங்கி உடலையும் கெடுத்து சீரழித்துவிட்டு பின்னர் அவர்களை ஐ வி எஃப் க்கே செல்ல ஃபோர்ஸ் செய்யுகின்றனர். படிப்பறிவு அல்லது தகுந்த மருத்துவ அறிவு இல்லாத பெரும்பான்மை அப்பாவி ஏழை தம்பதிகளிடம் பல லட்சங்களையும் புடுங்கி விட்டு குழந்தையும் உருவாக விடாமல் அவர்கள் வாழ்க்கையையே மிக அநியாயமாக வெறியுடன் அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி சரவணன், ஸ்வாதி வடலூரி, தேவமணி, etc போன்றோர் அங்கு. ஸ்வாதி வடலூரி ஒரு கால் கேர்ள் என்றும் சிலர் அங்கு மறைமுகமாக விசாரிக்கையில் கூறினர். பத்தாவது மட்டுமே படித்துள்ள ஏழை வெளியூர் பெண்களை ஹவுஸ் அர்ரெஸ்ட் செய்து நர்ஸ் என்று வேலை செய்ய குறைந்தது ஐந்து வருடம் அக்ரீமெண்ட் போட்டு வைத்து அங்கு நடப்பதை வெளியில் சொல்லவிடாமல் சி சி டி வி மூலம் கண்கானித்து மிரட்டி வைத்து வேலை வாங்குகின்றனர். இன்னும் பல அய்யோக்கிய செயல்கள் அங்கு பல வருடங்களாக நடந்து வருகின்றது. இதன் பின்புலத்தில் கார்பொரேட் மருந்து கம்பெனிங்களும் உள்நாட்டு வெளிநாட்டு யூத ரகசிய சமுதாய அமைப்புகளும் உள்ளன. அவர்களின் நோக்கம் டீ பாப்புலேஷன் செய்வது, வேறு எவனோ ஒருவனின் குழந்தையை பெற்றெடுக்க வைத்து குடும்ப பான்டிங்கை உடைத்தல், ஏழை குடும்பங்களை இன்னும் ஏழையாக்கி கடனாளியாக்கி கொல்லுதல், etc இன்னும் பல க்ளோபல் எலைட்டுகளின் டீ பாப்புலேஷன் வெறிக்கு அப்பாவி மக்களை இறையாக்க மகாலட்சுமி சரவணன் என்கின்ற ஃப்ரீமேசன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்ப்பவர்களை கொலையும் செய்ய இல்லுமினாட்டிகளின் கைப்பிள்ளைகளான அரசாங்கங்களே உறுதுணையாக இருந்து உதவுகின்றன…..

  12. 1986 ஆம் ஆண்டு இந்த கோவிலில் தான் எனது அப்பா அம்மா இருவருக்கும் காதல் திருமணம் நடந்தது திருமணம் முடிந்த கையோடு உழவன் மகன் ரேக்ளா கட்சியை கண்டுகளித்தனர். பல நாள் நினைவுகள் மிக்க நன்றி நண்பா.

  13. அந்தியூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் வரலாறு வேனும் உறவே🍃🙏🍃🙏🍃🙏🍃🙏🍃🙏🍃🙏🍃🙏🍃 ஈரோடு மாவட்டம்………….

Write A Comment