#Tirunelveli #Tirunelvelishootingplace #Tirunelvelitouristplace #Dream2way #tamilvlog

The most famous shooting spot in tirunelveli. its a Nice place to visit and the river is simply awesome to go with family and kids to spend holiday vacation! Quite place but not maintain properly but the water is neat and too many spots for family bath!

Kasinathar Temple, Ambasamudram
https://goo.gl/maps/XYkJLPzq9kn4Avo9A

Mukkudal Shooting Spot

Copyright Disclaimer:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

#Ambasamudram #Kallidaikurichi #Anniyan #Maari2 #Kadaikuttysingam #Nammaveettupillai #karuthamma #Sakalakalavallavan #Mudhalvan #Orangemittai #Karthi #Sivakarthikeyan #Vikram #Jayamravi #Bharathiraja #Dhanus

30 Comments

  1. தெளிவான விளக்கம் தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் தம்பி!

  2. சுந்தர் சி நடிச்ச #முரட்டுக்காளை ரிமேக் , #முத்தின கத்தரிக்காய், விஜய் சேதுபதி நடிச்ச, #லாபம்,#தர்மதுரை,பரத் நடிச்ச #சேவல் #முனியாண்டி 3அம் ஆண்டு விளங்கியல் , சிவகார்த்திகேயன் நடிச்ச #சீமராஜா,அல்லு அர்ஜுன் நடிச்ச ஒரு #தெலுங்கு படம், உதயநிதி நடிச்ச #நிமிர், விஷ்ணு விஷால் நடிச்ச புதிய படம் #கட்டாகுஸ்தி,ஆதி நடிச்ச #அரவாண், சூர்யா நடிச்ச #வேல்,வினய் நடிச்ச #ஆயிரத்தில் இருவர், தனுஷ் நடிச்ச #உத்தம புத்திரன், தனுஷ் 2வது ஒரு படம் டைரக்ட் பண்ணினார் நடிகை அதிதி ஹைதிரி வச்சி ஒரு சாங் ஷூட் அதுவும் இங்கதான்,கல்லிடைகுறிச்சி சுற்றி உள்ள பகுதியில் எடுத்த எனக்கு தெரிஞ்ச நான் ஒரு சில பட ஷூட்டிங் நேர்ல பார்த்தது வச்சி சொல்லிருக்கேன் நன்றி 🙏🏼தீர்த்தப்பதி ஸ்கூல் ல சீமராஜா இரும்புத்திரை எடுத்து இருக்காங்க

  3. புது நெல்லு புது நாத்து படத்தில் வரும் இடம் எங்கு உள்ளது என்று வீடியோ போடுங்கள் மோகன் sir

  4. பெரும் பணம் போட்டு எடுக்கப் படும் சினிமா தொழிலில், ….இந்த இடத்தில் காட்சிகள் வைத்ததால்…. அ‌ந்த‌ப் பட‌ம் ஜெயித்து வசூலை குவித்து விட்டது என்று லிஸ்ட் போட்டு , அப்படி ஒரு ராசி இந்த இடத்திற்கு ன்னு எவனாவது …அள்ளி விட்டால்… தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டு விடுவார். பகுத்தறிவு சூரியன்கள் குடும்பம் எடுக்கிற படங்களும் பிள்ளையார் பூஜை போட்ட பி‌ன்ன‌ர் தான் எடுக்கிறார்கள் !!!. அம்பாசமுத்திரம் ….ராசியான… இடம் எ‌ன்று கதை பரவி இரு‌க்கு‌ம். தொடர்ந்து பத்து படம் படுத்து விட்டால் யாரு‌ம் வர மாட்டார்கள். …ராசிபுரம்… என்றே பெயர் உள்ள ஊருக்குக் கூட இவர்கள் மத்தியில் …ராசியில்லை… என்று செய்தி பரவினால் அங்கே படம் எடுக்க போக மாட்டார்கள் !!!

Write A Comment