Indians can travel to these 7 best countries with just Indian passport.

#visafreeforindians #tamilvlog #onarrivalvisaforindians

35 Comments

  1. Don’t prefer Lufthansa to travel to Serbia. Indian passport holders require an airport transit visa (category A) for transit at a German airport. Prefer Etihad or Qatar airways to travel to Serbia.

    செர்பியாவுக்கு பயணிக்க லுஃப்தான்சா விமானம் ஜெர்மன் நாட்டின் வழியாக செல்லும்..இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஜெர்மன் விமான நிலையத்தின் வழியாக விமானம் மாறி செல்ல போக்குவரத்து விசா (வகை A) தேவைப்படுகிறது. செர்பியாவுக்குச் செல்ல எட்டிஹாட் அல்லது கத்தார் விமானங்களை தேர்வு செய்யுங்கள்.

    Thanks for your love and support friends. Follow me on Instagram @ way2gotamil

  2. மிக்க நன்றி நண்பா, எனது பெயர் வெங்கட், திண்டுக்கல், நான்இன்னும் பாஸ்போர்ட் வாங்கவில்லை ,அதற்கு என்ன செய்ய வேண்டும்?

  3. சர் வீடியோ சூப்பர் ப்ளீஸ் நம்பர் சார் வேணும் வேணும்

  4. வணக்கம்சார்எல்லாவிதமானவிவரங்களும்விளக்கங்களும்அருமையாசொன்னீங்கசார் சூப்பர்மாதவன்சார்

  5. உங்கபோன்நெம்பரைபதிவிட்டீங்கன்னாசிலசந்தேகங்களைகேட்பேன்சார்

  6. என்க்கு தமி்ழ் மட்டும்.தெரியும்.நான்எப்படி.செல்வது

  7. வாருங்கள் வந்து பாருங்கள் இங்கிலீஷில் பேசுவது ரொம்ப ரொம்ப ஈஸி..ஈஸி.. மொத்தம் மூன்று பாகங்களாக.
    THILAVU TALKIES You tube Channel Ukkrishwriter MTP

  8. Hi Bro,
    Enlightening info.
    Can you share your knowledge.
    How many countries indian passport holder can travel holding Valid US and Schengen visa.

Write A Comment