புகழ்பெற்ற பூலாம்வலசு சேவல் சண்டை | Pulavalasu Seval Kattu | 15/01/2021

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த பூலாம்வலசில் சேவல் கட்டு எனப்படும் சேவல் சண்டை மிக பிரபலம்.

சேவல்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு சேவல் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் ஊர்கள் பதிவு செய்யப்பட்டு சேவல்கள் அனுமதிக்கப்பட்டன.

கோச்சை எனப்படும் போட்டியில் தோற்ற சேவல்கள் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டன. பல சேவல்களை வெற்றி பெற்றவர்கள், கோச்சைகளை அங்கேயே விற்பனை செய்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேவல் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 7,000-க்கும் அதிகமானோர் இப்போட்டியைப் பார்வையிட்டனர்.

#carpayanam #sevalkattu #Sevalsandai #pulavalasusevalkattu #pulavalasusevalsandai

19 Comments

  1. நாங்களும் கரூர் தான். என்னோட சேவல் நரகம் வள்ளுவர் 3 கோசை. கரூரில் பஞ்ச கவுண்டன்பட்டி

  2. இந்த மாதிரி பாரம்பரியமான விஷயத்த cover பண்ணும்போது, 10 காசுக்காவது அதைப் பற்றி விவரம் தெரிஞ்சுட்டு பண்ணுங்க.

    உதாரணம்.. அது கோழி இல்ல, சேவல்.
    வள்ளுவர் இல்ல, வல்லூறு.

    சரியான தகவலை மக்களுக்குக் கொடுங்க.

Write A Comment