ஜப்பானின் பாரம்பரிய கோவில் | Kimiidera Temple in Wakayama City | Historic Temple in Japan

ஜப்பானின் பாரம்பரிய கோவில்களில் ஒன்றான wakayama நகரத்திலுள்ள ஒரு முக்கியமான தளத்தை பற்றி தான் இந்த வீடியோவில் நாம் காணவிருக்கிறோம். இது ஜப்பானின் சிறப்பு வாய்ந்த தலங்களுள் ஒன்று.

மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கோயிலை உங்களுக்காக தமிழில் மொழிபெயர்த்து அதனை வீடியோவாக பதிவிட்டுள்ளேன் பார்த்து மகிழுங்கள். மேலும் வேறு ஏதேனும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள எனக்கு கமெண்ட் பாக்ஸ் மூலமாக தெரிவிக்கலாம்.

#Kimiidera_Temple
#Kimiidera
#Wakayama

8 Comments

Write A Comment