For More Details – https://tamilnavigation.in

Google Map – https://goo.gl/maps/S8g39jDMCNazjsHJ9

Watch Full Cambodia Series – https://youtube.com/playlist?list=PLIlrEDtjFvhki_UxAfWOpqMhQ486WeO0g

Music – All Musics From Epidemic Sound Website
https://www.epidemicsound.com/referral/uxz5ng/

Thanks for supporting us

Stay Connected 🙂

Follow me on,

Email – tamilnavigationofficial@gmail.com

Website – www.tamilnavigation.in

Facebook – https://www.facebook.com/TNavigation/

Instagram – https://www.instagram.com/tamilnavigation/

Twitter – https://twitter.com/tamilnavigation

45 Comments

  1. 800 வருடங்களுக்கு முன்பு தமிழ் எழுத்துக்கள் 216தானா

  2. Hindu sivan temple la sethapadthi budhist temple mathi iruknaga. Jayam one of the means brahmma in Sanskrit

  3. இடிபாடுகளின் இடையே அழகு மிளிர்கிறது. பயணம் தொடரட்டும். வாழ்த்துகள்🎉🎊

  4. Hi Karuna, I have finished watching all your Cambodia videos. Good to learn about Bayon temple from you. Another reason for disappearing Hindu religion is the caste system, but your guide didn't tell you about the three different gates of Angkor Wat the different casts have to use. To learn about the Pallava connection with Cambodia you need to watch the following videos posted by a Chinese historian. The youtube name is, odd compass, and the videos names are, 1. How and Indian merchant became Cambodia's first king. 2. India China and the Maritime Silk Road.

  5. மனிதன் மனிதத்தை விட்டு விட்டு கற்களை ரசிப்பதால் ஒரு முடிக்கும் பயன் இல்லை

  6. உடைந்தகோயில்செல்லும்போதுகவனமா
    கசெல்லவும்தம்பி

  7. Our Ancient kings just enjoyed the Beautiful Cambodian girls already itself which is ENOUGH ENOUGH.

  8. Even though that Ankghorwat Temple can be on more Damaged Conditions but it's FABULOUS GLORY remains still now in many Angles because it Possess that much POSITIVE VIBES that will be STOCKED forever.

  9. Cambodia was a hindu country once. Now it is totally Buddhist. Similarly india was mostly buddhist till 12th century A.C. Now In india most of the buddhist temples & monasteries were converted into hindu temples.

    This is exactly the case in cambodia too. It is so in every country whenever the top religion disappears & another religion takes its place.

  10. ✨️அண்ணா நீங்க ஒரு இடத்துல சூரிய வர்மன் நம்ம ஊருல சர்மா சொல்லுற ஐயர்னு சொன்னிங்க அது தவறு உருவாக்கப்பட்ட கோவில்களுக்கும் சிலைகளுக்கும் பூசை செய்பவர் தான் சர்மா அதாவது பிராமன்ஸ்(ஐயர்), அதட்குமேல் கோயில்களை உருவாக்குவதிலும் சிலைகளை மற்றும் சிட்பங்களை உருவாக்குவதிலும் பொறுப்பேற்றவர்கள் (விஸ்வகர்மாக்கள்), உதாரணத்திட்கு சொல்வதென்றால் ராஜ ராஜ சோழனால் பெருமையாக போற்றப்படும் பெருந்தச்சர்(குஞ்சராமள்ளன்), மன்னர்கள் வம்சங்களில் பெயர் மாற்றங்கள் வந்தாலும் அவர்கள் கோவில்கள் உருவாக காரணமாக இருந்தாலும் அவர்கள் முதலிடம் கொடுப்பது (விஸ்வகர்மாக்களுக்கு), ஆனால் கால ஓட்டத்தில் உரு கொடுத்த விஸ்வகர்மாக்களின் பெயர் எடுப்படுவதில் லை, பெறும் கவலைக்குரிய விடயம்.

  11. ❤️❤️❤️🙏🙏🙏👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👌👌👍👍💪💪

  12. அடுத்து இந்தோனேசியாவில் உள்ள பாலி மற்றும் ஜாவா வில் உள்ள கோயில்கள் பற்றிய பதிவு செய்யுங்கள் 💐 உங்கள் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள் 🌹💐🎊💐

  13. அருமையான வீடீயோ … நன்றி சகோ கர்ணா…💐💐💐

  14. இந்து கோவில்களை புத்த கோவிலாக்கி கொள்வதில் வல்லவர்கள் இந்த பிச்சைக்கார பிக்குகள்! இலங்கையில் நடப்பதை பார்க்கிறோம் தானே

  15. எப்போது யாரை அழைக்கவேண்டும் ஈஸ்வரனுக்கு நன்றாக தெரியும் உங்களை அழைத்து எங்களுக்கு கம்போடியாவில் உள்ள பல கோயிலுக்கும் சென்று பார்த்த உணர்வு ஏற்படுகிறது. ஓம் நமசிவாய

  16. தயவு செய்து தமிழ் நாட்டிற்க்கு வாருங்கள்.

  17. 11.56 ல வரமாரி நம்ம ஊரிலும் இறந்த பிறகு சிவலிங்கம் பிரதிட்டை செய்வது வழக்கத்தில் இருக்கு இப்பவும் கருணா சகோ எங்கள் வழக்கத்தில்

Write A Comment