🐦‍🔥அன்று முதல் பீனிக்ஸ் பறவை ஜப்பான்🙏| 🇯🇵JAPAN ep8

Season 14 begins and it is Extreme Asia. In this video ,started from Hakodate to Nagasaki which is 2500 Kms and 12 hrs journey. Almost took 6 trains back to back and reached Nagasaki. Then explored the city which is hit by atom bomb and its museum. Do watch the video to know more on this city and its current growth.

With Love,
BPK

#japan #backpackerkumar #travelvlog #tamiltravelvlog #travelvlogtamil #budgettrip #seaon14 #budgettour #backpackkumar #tokyo #japantamilvlogs #japantamil #japantamilvlog

World Budget Tour Season 14
JAPAN
Ep1 – https://youtu.be/Iqi_Z3FVo64
Ep2 – https://youtu.be/0khLnTOSg8w
Ep3 – https://youtu.be/fkSXkWo1ey0
Ep4 – https://youtu.be/bz4zLvDmAP4
Ep5 – https://youtu.be/5byZc9SYQjs
Ep6 – https://youtu.be/K3VEhzaMJ2c
Ep7 – https://youtu.be/Aio3XQ3Ai4o
Ep8 – https://youtu.be/h41OgfOkspw

MONGOLIA
Ep1 – https://youtu.be/2HaSfHEGHZs
Ep2 – https://youtu.be/0FJ-qowero8
Ep3 – https://youtu.be/XtN0eHSd0YA
Ep 4 – https://youtu.be/ng_Qpvs–Yk
Ep5 – https://youtu.be/cqzcywhgF4o
Ep6 – https://youtu.be/EG8db85eXsU
Ep7 – https://youtu.be/Lov7IbfaU_0

CHINA
Ep1 – https://youtu.be/qEMc_-1bvNs
Ep2 – https://youtu.be/qDOUbQwLtTM
Ep3 – https://youtu.be/Kea6GmPQuO0
Ep4 – https://youtu.be/ALLb-IvpIYg
Ep5 – https://youtu.be/eIFdqLFa2eY
Ep6 – https://youtu.be/mSpL52WBfWM
Ep7 – https://youtu.be/S6S3w4_JP28
Ep8 – https://youtu.be/KUB1sVUuS70
Ep9 – https://youtu.be/3giv1LZEvfw
Ep10 – https://youtu.be/minC5YJSqgw
Ep11 – https://youtu.be/7-GmdIRJz4Q
Ep12 – https://youtu.be/2GHd1HsT824
Ep13 – https://youtu.be/SknEN6mWZtA
Ep14 – https://youtu.be/AsQ7otmUOsg
Ep 15 – https://youtu.be/J3g919dpCM4
Ep16 -https://youtu.be/T_ne7DlCJrg
Ep 17 – https://youtu.be/Ok_JsNUOirs
Ep 18 – https://youtu.be/HRUXBFuhFRU
Ep 19 – https://youtu.be/453bLcTFzDw

42 Comments

  1. 🇯🇵 Salute to JAPAPANESE PEOPLE 🫡. மறக்காமல் லைக் பண்ணி ஷேர் செய்து முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி 🙏

    Japan full episodes link
    Ep1: https://youtu.be/Iqi_Z3FVo64
    Ep2: https://youtu.be/0khLnTOSg8w
    Ep3: https://youtu.be/fkSXkWo1ey0
    Ep4: https://youtu.be/bz4zLvDmAP4
    Ep5: https://youtu.be/5byZc9SYQjs
    Ep6: https://youtu.be/K3VEhzaMJ2c
    Ep7: https://youtu.be/Aio3XQ3Ai4o
    Ep8: https://youtu.be/h41OgfOkspw

  2. Bro atom bomb Germany kandupudichanga America attaiya pottanga atha prectical la japan mela pottanga Germany war la lose agum pothu siraipidika patta verarkal ta irunthu atom bomb kettu vankittanga

  3. Hi Kumar, Japan is not officially surrendered after dropping this bomb. This indirectly support the claim that USA ended the war. This is true partially. Even after this incident, Japan fought the war with Soviet Union for Manchuria region. That was a final blow, where they lost close to 85000 soldiers (strongest one: Kwantung Army). This made their official surrender on Aug 15, 1945. By this time, Japan has no way forward in eastern Asia (particularly in Manchuria region).

  4. குமாரு சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை . அமைதி அமைதி அமைதி😔🧘😔🙏

  5. குமார் அப்பொலுது ஆட்சி செய்தவர் யார் என்று கூறுங்கள் குமார் நன்றி வணக்கம்

  6. குமார் தம்பி அணு ஆயுதம் போட்ட இடத்தை பார்த்தது ரொம்ப அருமையா இருக்கு ரொம்ப நன்றி வாழ்க வளமுடன் வளமுடன்

  7. எந்தந்த இனம் அழிந்ததோ போடுறீங்க நம்ம தமிழ் இனம் 3 லட்சும் பேர் செத்து போன தமிழினப்படுகொலையை பத்தி அங்க போய் சொல்லுங்க bro

  8. பள்ளிக்கூடத்துல படிச்சது ஹிரோஷிமா நாகசாகி அனு தாக்குதல் இன்னைக்கு நேர்ல பாத்த மாதிரி இருக்கு நன்றி

  9. மிகவும் வறுத்தமாக இருக்கு. போர் எதற்கும் ஒரு தீர்வு ஆகாது. இப்பவும் போர் தொடர்கின்றது. வார்த்தையில் சொல்ல முடியாத துயரத்தை நேரில் காண்பித்த குமார் உங்களுக்கு நன்றி.😢

  10. Kumar,ire oru chinna request…unga kaiya entha porul melaiyum vaikkama,atharkku mela kondu pogama pesunga.matra ellarum ethaiyum thodama parththuttu poranga.So,plz don't.

  11. Aanalum unngalin thagavalgal migavum arumai.Ippavum America Iran mela nadaththura porinaala pala nadugal,yen ulaga porulatharame veezhchiya nokki poittu irukku😢

  12. முதலில் அணுஆயுதம் தயாரித்த நாடு அமெரிக்கா அவன் தயாரிக்கலாம் மற்ற நாடு தயாரிக்க கூடாதா? அமெரிக்க மக்கள் நல்ல
    அதிபரை தேர்ந்தெடுக்க பட வேண்டும்.

  13. மியூசியம் இன்னும் பொறுமையாகவும் நிதானமாக வீடியோ எடுத்து இருக்கலாம்… அண்ணா 💥🏆👍

  14. எனக்கு ரொம்ப வேதனையானசெய்தி. மக்கள் என்ன தவறு செய்தார்கள். அதனால் இப்போ மக்கள் Japan அமைதியாய் இருக்காங்க.

  15. 🙏 Konbanwa, Thambi Kumar. Sorry, I almost missed the most interesting episode. It's with a heavy heart I watched this episode since it's quite related to my life too. I was born on 17th December 1941, in Malaya admist the WW II between the British and Japanese. Though I had learned about the bombings of the Pearl Harbour, Hiroshima &Nagasaki, listening to your description brought back sad and painful memories of the past.
    You're doing a wonderful job. Keep going strong. All the best. Arigatau Kozaimasu 🙏❤ Terima Kasih 🇲🇾

  16. Thank you for sharing the content about the Nagasaki atomic bombing and related information. Over the past seventy years, the United States, several European nations, and Israel have engaged in actions that have led to widespread destruction and loss of human life, often targeting defenseless countries. The irony is that these same powers oppose others from attaining nuclear capabilities, despite possessing hundreds of such weapons themselves, capable of devastating the planet. It’s perhaps time for other nations—such as Russia, China, and Iran—to rise as global superpowers and restore balance in the world order.

  17. ஆண்டவர் எதற்கு மனிதனுக்கு ஆறாம் அறிவை கொடுத்தார் இப்படி சண்டை போட்டே சாவதற்கா. ஹிரோசிமா நாகசாகி சம்பவத்திற்கு பிறகும் திருந்தின மாதிரி தெரியவில்லையே. இதோ இப்போது நடக்கும் ஈரான் போரினாலும் பலநாடுகளில் அப்பாவி மக்களின் வீடுகளில் அடுப்பு எரிவது கேள்விக்குறியாகி இருக்கிறது. அமெரிக்காவோ ஆப்பிரிக்காவோ ஆசியாவோ எல்லாம் இருப்பது இந்த ஒரேஒரு உலகத்தில் தான். இருக்கபோவது அதிகபட்சமாக எழுபது ஆண்டுகள் அதை சண்டை சச்சரவு இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்துவிட்டு போவோமே. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  18. குமார் சார்,நீங்க சொல்லும் போதே பயமாக இருக்கிறது,4000 டிகிரி வெப்பம் பரவியதா?😮😮

  19. நாகசாகி செல்ல 2500கிலோமீட்டர்பயணம் 6 ரயிலில் பயணம் நாகசாகி நகரம் தற்போது சிறப்பாக முன்னேறி இருந்தது 2ம்உலகப்போரும் அதில் ஜப்பான் பங்களிப்பு குறித்து விளக்கியது சிறப்பாக இருந்தது நாகசாகியில் குண்டு போட்ட நாள்8-9-1945 நேரம் 11.02 நாகசாகி மியூசியத்தில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது அதன் பாதிப்புகளை காண்பது மனதை மிகவும் வருத்தியது நாகசாகி பாதிப்புக்கள் எதிர் காலத்திற்கு சிறந்த எச்சரிக்கையாகும்