Japan Kumamoto castle tour polama friends #japan #castle #travel #tour #trending

மக்களே வாங்க இந்த வீடியோல நான் உங்களுக்கு எங்க கூட்டட்டு போயிட்டு இருக்கேன்னா ஜப்பான்ல இருக்க குமமோட்டோ கேஸ்ட்ல தாங்க பாத்துட்டு இருக்கோம். குட்டி பாருங்க நல்ல பெரிய கோட்டை சுவர்லாம் வச்சு இது மாதிரி பயங்கரமா பில் பண்ணிருக்காங்க. இது வந்து 1600கள்ல கட்டப்பட்ட ஒரு பெரிய கோட்டை. இதுல வந்து ஒரு 10,000 சாமுராய்க்களை வந்து காப்பாத்த யூஸ் பண்ண ஒரு கோட்டையா ஃபீல் பண்றாங்க. இது ரொம்ப ப்ரொடெக்டிவவான ஒரு கோட்டை. ஆனா வந்து இப்ப வந்து ரீசன்ட்டா 2016ல இதுல எர்த் குவேக் வந்து இது எல்லாம் டேமேஜ் ஆகி போயிடுச்சுன்றாங்க. மேல இருந்து பாத்தீங்கன்னா அவ்வளோு அழகா இருக்கு சிட்டி வியூ. நீங்க என்ன ஃீல் பண்றீங்கன்றத கமெண்ட்ல சொல்லுங்க. ஓகேங்களா. இது நிறைய தடவை டேமேஜ் ஆயிருக்குன்றத வந்து சொல்றாங்க. இத ரெஸ்டோரேஷன் பண்ணிக்கிட்டே இருக்காங்க. அப்பப்ப மக்களோட சொந்த பணத்துலயும் போட்டு பண்றாங்க. கவர்மெண்ட்டம் ஹெல்ப் பண்ணிக்கிட்டுதான் இருக்காங்களாம். பட் இருந்தாலும் இப்படிதான் இருக்குது. பாருங்க செம்மையா இருக்கு. இவ்வளவு பழமையான ஒரு ஆர்க்கிடெக்சர் மலைக்கு மேல ஃபுல்லா கல்லு இந்த கல்லுல முக்கியமான விஷயம் என்னன்னா ஒரு 40 km நீளம் உள்ள ஒரு இதுவ வந்து ரோட பில்ட் பண்ற அளவுக்கு அவ்வளோ கல்ல வந்து யூஸ் பண்ணி கட்டி இருக்காங்கன்றாங்க. சூப்பர்ல நல்லா இருந்துச்சு விசிட்டு உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணிக்கங்க

AloJapan.com