Soodana Kadaai soru nanbargale!! #kobesizzlers #chennaifood #aerohub

நண்பர்களே இந்த வாரம் உங்கள்ட்ட பணவளம் அதிகமா இருக்கு. ஏதாவது செலவு பண்ணனும்னு நினைச்சீங்கன்னா மறக்காம இந்த வீடியோ ஃபுல்லா பாருங்க. ஏய் கோழி கோழி கோழி இல்ல கோபி ல ஒரு 850 செலவு பண்ணிங்கன்னா ஒரு அழகான சிசலஸ் வாங்கலாம். இந்த ஸ்விக்கி மூலியமா பே பண்ணீங்கன்னா உங்களுக்கு வந்து கொஞ்சம் டிஸ்கவுண்ட்லாம் கிடைக்கும் 15%லாம். சோ அது மாதிரி மனசு தேத்திக்கலாம். நான் சிக்கன் ஷாஸ்ட்லிக்கு ஆர்டர் பண்ணிருந்தேன். அது மட்டும் இல்லாம ஒருத்தரா போனது பெரிய தப்பு. ஏன்னா செம பெரிய பாத்திரமா இருந்துச்சு சாப்பிட்டு முடிக்க முடியல. ரொம்ப கஷ்டப்பட்டு கோக்கல்லாம் குடிச்சுதான் முடிச்சேன் நானு. சூடா சாப்பிட்ட ரொம்ப நல்லா இருந்துச்சு. புதிய வகையான சுவை இது நாக்குக்கு. நீங்களும் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க. ரெண்டு பேரா போங்க. ஒருத்தரா போனீங்க பண்ண கஷ்டப்படுவீங்க. டா பாய் அடுத்தல பாக்கலாம். Yeah.

Thank you.

Follow me Here:

Instagram: https://www.instagram.com/meyummaadu/

Facebook: https://www.facebook.com/meyummaadu8

In case you feel so: https://www.buymeacoffee.com/meyummaadu

Camera I use: Sony ZV-1, Dji Osmo Pocket 2

Papua (Indonesia): https://www.youtube.com/playlist?list=PLZ4cIgVyHGBzzF9XJo3fJP8YjqSJgx26-

Lombok (Indonesia): https://www.youtube.com/playlist?list=PLZ4cIgVyHGBxiyvnLBZFyRsINlhQI5k79

Bali ( Indonesia) : https://www.youtube.com/playlist?list=PLZ4cIgVyHGByCRrER8rrS3At7aAkUzFKT

Life : https://www.youtube.com/playlist?list=PLZ4cIgVyHGBwlKHQgQpZqsVepXHFFtdRj

Kodaikanal : https://www.youtube.com/playlist?list=PLZ4cIgVyHGBxXHFplW5WjWbkkIq4Nmony

Shorts: https://www.youtube.com/playlist?list=PLZ4cIgVyHGBwV03bq7bh1hxgasX5YRehp

Manali series: https://www.youtube.com/playlist?list=PLZ4cIgVyHGBz68VbIs7m2X6z5MM3n_Zvt

தேவையற்ற vlogs ( Unwanted Vlogs): https://www.youtube.com/playlist?list=PLZ4cIgVyHGBzBOerjGeu_r05dGTJE3r0_

Random Vlogs: https://www.youtube.com/playlist?list=PLZ4cIgVyHGBztpZanT63tkS-0Z4FDJ_45

Guntur: https://www.youtube.com/playlist?list=PLZ4cIgVyHGBwAnMZUgDyhp0GoYJXoSXZB

One day Trip: https://www.youtube.com/playlist?list=PLZ4cIgVyHGBxRt60EwU2QnZumYSAUmg5M

McLeod Ganj: https://www.youtube.com/playlist?list=PLZ4cIgVyHGBx-sTW06KpjVBh1-tHyU8l9

Amritsar: https://www.youtube.com/playlist?list=PLZ4cIgVyHGByOqJFF30dGc6pmORwrqu0r

Vizag( Visakhapatnam): https://www.youtube.com/playlist?list=PLZ4cIgVyHGByybtJZaEbaeA1TJNRxClH-

Places to Visit Under 3000rs: https://www.youtube.com/playlist?list=PLZ4cIgVyHGBw8i550u50z1c3bhN2Ms9k4

Assam: https://www.youtube.com/playlist?list=PLZ4cIgVyHGBw6xGTykWcLOt5kbNgVIejv

Varkala Series: https://www.youtube.com/playlist?list=PLZ4cIgVyHGBwapc-_eQAoGQW1UvpiT9li

AloJapan.com