Chennai to Tokyo Flight Travel #flighttravel #chennai #chennaiairport #aviation #longestflight

@CosmopolitanTN

21 Comments

  1. Apo Chennai la irunthu entha foreign direct flight um illaya
    Bangalore la 20 years before chennai vida underdeveloped aa than irunthuchu
    Aana ipo athu munneririchi
    Chennai waste

  2. சென்னையில் இருந்து டோக்கியோ போக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ல ஒரு ரெண்டு மாசம் முன்னாடி புக் பண்ணா 35000 rs. வரும் (20 Kg லக்கேஜ்). சமீபத்துல ராயல் புருனே ஏர்லைன்ஸ் ல பார்த்தேன் 23 kg லக்கேஜ் சேர்த்து 25000 தான் வந்தது.

  3. i used to travel to hongkong and then to narita , cathay pacific , to me still best flight experience in world

  4. 2019 ல ANA airlines சென்னைலையிருந்து ஜப்பானுக்கு டைரக்ட் service கொடுத்தது

  5. நீங்கள் சென்னையில் இருந்து சிங்கப்பூர் வரை பயணிக்கலாம், அங்கிருந்து ஜப்பான் செல்லலாம்.